Saturday, October 03, 2009

If tamil actors start a TV channel..Names would be...


Rajinikanth..
Kamalhassan

Vijayakanth..


Vijay..
Surya..
Vikram..



Saturday, September 05, 2009

Indian Dosa + Idly podi + Tomoto chatni



Yammy Tasty Tasty

14 carat cute ear rings

Friday, September 04, 2009

Choice making

In life when you face choices..

just toss a coin..,

Its not settles the question..

But,

while the coin is in air…u suddenly know what your heart is hoping for.. ;)

Sunday, August 30, 2009

உடனடி காலை உணவு


அவுல் பாலில் உரவைத்து தேங்காய் துருவல் + சர்க்கரை சேர்த்தது
மற்றும்
முட்டை பொறித்தது ஒன்று

Saturday, August 22, 2009

விநாயகர் சதுர்த்தி 2009 நல்வாழ்த்துக்கள்

ஓம் அத்திமூலமே போற்றி
ஓம் அரனார் மகனே போற்றி
ஓம் அங்குச பாசமுடையோனே போற்றி
ஓம் அய்யனே போற்றி
ஓம் அருள்மறை வேதமே போற்றி
ஓம் செல்வ கணபதி போற்றி
ஓம் ஏக நாயகனே போற்றி
ஓம் ஏதும் அறிவாய் போற்றி
ஓம் கற்பக விநாயகா போற்றி போற்றி

கடி..மொக்கை..ஜோக்குகள்


பெயிண்ட் ஏன் அழுகிறது?.. பெயிண்டை நாம் அடிக்கின்றோம் இல்லையா..அதனால்தான்..

தந்தை: கண்டெக்டரிடம் ஒரு ரூபாய் கொடுத்து 90 பைசாவிற்கு டிக்கெட் வாங்கினா மீதி உனக்கு எவ்வளவு தருவாரு?
மகன்: சில்லரை இல்லைனு சொல்லிடுவாறு

ஓவியம்

ஜெர்ரி

காதல்


வேரு எதையும் ரசிக்க முடியவில்லை..
அவளை ரசித்த பிறகு..

Friday, August 21, 2009

கந்தசாமி



எதிர்பார்ப்புகளோடு சென்ற நமக்கு கிடைப்பது என்னவோ ஏமாற்றம்தான்..ஆம்..
அன்னியன் படத்தின் தலுவல் தெரிகிறது. படத்தில் சுறுசுறு காட்சிகள் குறைவு. வலவலா காட்சிகள் அதிகம்..பாடல்கள் ரசிக்கும்படி இல்லை..வடிவேலு இடை இடையே வருகிறார் காமெடி என்கிற பெயரில்..

விக்ரம் துடிதுடிப்பு குறைவு.. சேவல் வேசத்தில் அசத்துகிறார்..
ஸ்ரேயா பாடலுக்காக மட்டும்..
இசை - இன்னும் நன்றாக முயற்சித்திருக்கலாம்..

மொத்தத்தில் கந்தசாமி சொல்ல வந்த கருத்து நல்ல கருத்து ஆனால் எடுத்தவிதம் சரியில்லை..

Thursday, June 01, 2006

3 கோடியில் கண்ணாடி மாளிகை

"சிவாஜி' படத்துக்காக 3 கோடியில் கண்ணாடி மாளிகை
ரஜினிகாந்த் நடிக்கும் "சிவாஜி' படத்துக்காக சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ஸ்பெஷலாக ஒரு கண்ணாடி மாளிகையை அமைத்திருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ஒரே கண்ணாடி மயம்தான். கண்ணாடிப் பொருள்களைத் தவிர வேறு எதையும் இந்த மாளிகையில் பார்க்கமுடியாதவாறு செட் அமைத்தவர் ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி. இந்த கண்ணாடி மாளிகையை அமைக்க ஆன செலவு மட்டும் மூன்று கோடியாம்! இந்த கண்ணாடி மாளிகையில் ஷூட்டிங் முடிந்தவுடன் அதை எந்த சேதமுமில்லாமல் கழற்றி பாதி விலைக்கு விற்றிருக்கிறார்கள். பொதுவாக பெரிய மாளிகை போன்ற செட் அமைத்தால் க்ளைமாக்ஸில் அதை அழித்துவிடுவது போன்று காட்சி அமைப்பது வழக்கம். வழக்கத்துக்கு மாறான இந்த யுக்தியை வியந்து இயக்குநர் ஷங்கரை பாராட்டியிருக்கிறார் ரஜினி. இப்போது "சிவாஜி' படக்குழு ஸ்பெயினில் முகாமிட்டிருக்கிறது. ஒரு பாடல் காட்சியில் ரஜினிகாந்த் விதவிதமான ஹேர் ஸ்டைலில் ஆடிப் பாடுகிறார். "முதல்வன்' சகதி ஃபைட், "அந்நியன்' கராத்தே ஃபைட் போன்றவற்றை மிஞ்சும் வகையில் "சிவாஜி'யில் ஒரு சண்டைக் காட்சி இடம்பெறுகிறது. இந்த சண்டைக் காட்சியை ஷூட் செய்ய 35 நாள்கள் ஆகியுள்ளதாம். "சிவாஜி'யை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் நோக்கம் இருப்பதால் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நன்றி - தினமணி